Stopping Sri Lanka’s impunity and Respecting Tamil’s Self-Determination
To Download the Booklet, please click Here
தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் இன அழிப்பை சட்டபூர்வமாக நிறுவுவதற்கான மாதிரியை இந்த ஆவணம் விளக்குகிறது. முல்லைத்தீவு மற்றும் வன்னிப் பகுதியில் நடந்த தமிழின அழிப்புக்கு முன்னோடியாக இன அழிப்பின் நோக்கோடு சிறிலங்கா அரசால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட நிகழ்வுகளை ஆராய்கிறது. சாட்சியங்களை நேரடியாக சந்தித்து உண்மைத்தன்மையை சாட்சியங்களினூடு கூறுகிறது.ஐ.நா.வின் பல்வேறு அறிக்கைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இத்தகைய தமிழின அழிப்பு குற்றச்சாட்டுகளை ஆராயாமல் இருந்தது பற்றி விமர்சிக்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலைக்கு எதிரான வழக்கு தொடுக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Contents of the Booklet
A Legal Model for Tamil Genocide in Sri Lanka
Introduction
Section 1: Overview
Section 2: Group Targeting
Section 3: Legal Framework for Tamil Genocide – May 2006-May 2010
Section 4: Kill Box
Section 5: Sri Lanka’s Information Operation (IO) – 2006-2009
Section 6: The Legal Framework – IHL, Genocide Law, Anti-Terrorism Law
Section 7: International Response Failure – 2002-2009
Justice for Genocide: Sri Lanka’s Responsibility for Genocide against the Tamil People in 2009- Executive Summary by PEARL
118TH CONGRESS 2nd Session H. RES. 1230
Tamil Genocide Remembrance Day – Unanimous motion on May 18, 2022, at the Canadian Parliament
An Act to Proclaim Tamil Genocide Education Week
The booklet is supported by
###