About Federation of Global Tamil Organizations (FGTO)

உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை ( Federation of Global Tamil Organization, Inc.  — known shortly as  “FGTO” ) எதிர்காலத்தில் தமிழ் மக்களின்வேட்கைகளை அனைத்துலக நாடுகளின் அரசுகளுக்கும் அமைப்புகளுக்கும் எடுத்துச் செல்லும் பணியை ஆற்றவுள்ளது.  ஏற்கனவே இருக்கும் தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு மாற்றாக இல்லாமல், தமிழ் அமைப்புக்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இந்தப் பேரவை செயல்படும். பதிவு  செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் உலகத் தமிழர்களின் அரசியல் வேட்கையை  பொதுக் கொள்கையாக  ஏற்றுக்கொண்டு பேரவையில் இணையலாம். வெளிப்படை மற்றும் சனநாயகத் தன்மையுடன் ஒருங்கே பயணிக்கும் வகையில் இந்தப் பேரவை கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக வல்லாதிக்க வலையில் விழாதவகையில் தமிழர்களின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் ஒரு வலிமையான வலையமைப்பாக இந்தப் பேரவை செயல்படக்  கூடிய முறையில் தமிழ் அமைப்புகளின் கூட்டு எனும் முறையில் அமைந்து உள்ளது. தமிழர் நலனுக்காகவும் , தமிழின அழிப்புக்கு நீதி மற்றும் தமிழீழத்  தமிழர்களின்  சுயநிர்ணய உரிமை — இறைமை —  ஆகியவற்றுக்காகவும் ஒரு   பொது வாக்கெடுப்பின் ஊடாக அரசியல் தீர்வு எனும் பொதுக்  கொள்கையில் ஒரு அமைப்புஉறுதியுடன் பணியாற்றும் போது மற்ற அமைப்புகள் பொது நோக்கத்தைத் தொடர்ந்து மென்மேலும் ஊக்கத்துடனும் உறுதியுடனும் முன்னெடுத்துச்  செல்லுமாறு பேரவை வடிவமைக்கப்  பட்டுள்ளது.

FGTO is a federation comprised of registered and recognized Tamil Associations from around the globe that have purposes and objectives consistent with this federation’s constitution. The federation’s priority focus is to work towards recognizing Tamil Eelam National people’s right to self-determination and justice for Sri Lanka’s genocide against Eelam Tamils. More details of the federation can be found in its Constitution (By-Laws) below.

For current Member organizations’ details. : https://fgto.org/members

To join the federation: https://fgto.org/join

Official Documents